தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGame-chickenn. சண்டைக்காகப் பயிற்றுவித்து வளர்க்கப்படும் கோழிக்குஞ்சு.
GGame-cockn. சண்டைச் சேவல்.
GGame-eggn. சண்டைக்கோழிக்காகத் தனிப்படப் பேணப்படும் முட்டை.
ADVERTISEMENTS
GGame-fowln. சண்டைக்கோழி.
GGamekeepern. வேட்டைக்காட்டுக் காவலர், பறவைகளைப் பயிற்றி வளர்ப்பதற்கும் திருட்டு வேட்டையாடுதலைத் தடுப்பதற்கும் அமர்த்தப்பட்ட பணியாளர்.
GGame-licencen. விலங்குகளை அல்லது புள்ளினங்களை வேட்டையாடவும் வாணிகம் செய்யவும் உரிய தனி இசைவுரிமை.
ADVERTISEMENTS
GGame-preserven. வேட்டைக்காவற்காடு, வேட்டைக்காகச் சேகரித்துப் பாதுகாத்து வைக்கப்பட்ட விலங்கு பறவை இனமுள்ள நிலப்பரப்பு.
GGame-preservern. வேட்டைக்காவற்கட்டு உரிமையாளர், வேட்டை உரிமைச் சட்டங்களைச் செயற்படுத்தும் வேட்டைக் காட்டு உரிமையாளர்.
GGamesn.pl. பண்டை ரோமபுரியில் உடற்பயிற்சிப் பொதுக்காட்சிகள், மற்போர் வாட்போர் அரங்குகள், இசைநாடகக் காட்சிகள், ஏய்ப்பு முறைகள், சூழ்ச்சிமுறைகள், தட்டிக் கழிப்பு முறைகள்.
ADVERTISEMENTS
GGamesomea. விளையாட்டியல்பான, விளையாட்டு விருப்பமுள்ள.
ADVERTISEMENTS