தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGabyn. பேதை.
GGad n. வீணாக அலைந்துதிரிதல், (வினை) வீணாக அலைந்துதிரி, சோம்பித்திரி, படை வகுப்பிலிருந்து அணிமீறிச் சென்று அலை.
GGad int. அட கடவுளேஸ் கடவுளாணைஸ்
ADVERTISEMENTS
GGadabout, gadderசுற்றித்திரிபவர்.
GGaddin. (இ.) தவிசு, அரியணை, அரசுநிலை.
GGad-flyn. உண்ணி, தொந்தரவு கொடுப்பவர், எரிச்சலுட்டுபவர், திடீர்த்தூண்டுதல்.
ADVERTISEMENTS
GGadgetn. இயந்திர நுணுக்கப் பகுதி, சிறு பொறியமைப்பு, சிறு சூழ்ச்சித்திறம்.
GGadhelicn. ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர் மொழி, (பெ.) ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்க்குரிய.
GGadoidn. கடல்மீன் இனப்பிரிவு. (பெ.) கடல்மீன் இனப்பிரிவு சார்ந்த.
ADVERTISEMENTS
GGadroonsn. pl. விளிம்பு ஒப்பனைக்குரிய உட்குவிந்த வளைவு வரிசை.
ADVERTISEMENTS