தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGalactosen. பாற்சர்க்கரைப் பொருள்.
GGalantinen. சுவையூட்டப்பட்டுச் சமைத்த வௌ஢ளை இறைச்சிக் குளிர்ப்பு.
GGalantty shown. பொம்மை நிழலாட்டம்.
ADVERTISEMENTS
GGalatean. கோடுபோட்ட உயர்தரப் பருத்தியாடைத்துணி.
GGalaxyn. வானிலுள்ள பால்மண்டலம்,வான்கங்கை, அழகியர் குழாம், சிறந்தோர் கூட்டம், அறிவாளிகள் குழாம்.
GGalbanumn. பாரசீக நாட்டு மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின்வகை.
ADVERTISEMENTS
GGale n. கடுங்காற்று, (கப்.) புயல், (செய்) இளமென் காற்று.
GGale n. காலந்தக வாடகை செலுத்துதல்.
GGale-3 n. சதுப்புநில மணமலர்ச் செடிவகை.
ADVERTISEMENTS
GGalean. (தாவ., வில.) தலைச்சீராவைப் போன்ற அமைப்பு, தலையணி வடிவுடையது, தலையணியின் இயல்புடையது, தலைச்சீராவின் அமைப்பு உடையது.
ADVERTISEMENTS