தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGalipotn. கெட்டியாக்கப்பட்ட கற்பூரத் தைலவகை.
GGalismatiasn. (பிர.) குழப்பமான பேச்சு, பொருளற்ற பேச்சு, சுற்றிவளைத்த பேச்சு.
GGall n. கல்லீரலின் சுரப்பு, கீழ்த்தர விலங்குகளின் பித்தநீர், கசப்புப் பொருள், கசப்பு, உள்ளடங்கலுடன் கூடிய பித்த நீர்ப்பை, கடுமை, காழ்ப்பு, தீராப்பகை.
ADVERTISEMENTS
GGall n. வீக்கம், கொப்புளம், திறந்த மேனியாக உராய்வுற்ற இடம், உராய்வதாலுண்டான காயம், மனப்புண், மனவேதனை, தருஞ்செய்தி, வயற்காட்டிடை வெட்டை. (வினை) புண்ணாகும்படி தேய், தேய்த்தப் புண்ணாகு, தொந்தரவு செய், துயரளி, மனம் புண்படுத்து, அவமானப்படுத்து.
GGall-3 n. மரங்களின் மீது பூச்சிகளின் செயலால் ஏற்படும் சுரணை வளர்ச்சி.
GGallantn. நடப்புநயத்தான், பழகினியன், சிங்காரன், காதற்பாங்கன், கள்ளக்காதலன், (பெ.) பகட்டான, நடப்புநயம் வாய்ந்த, ஓய்யாரமான, கருணைமறமுடைய, காதல்சார்ந்த, (வினை) மகளிர் தோழனாயிரு, பழகினியனாயிரு.
ADVERTISEMENTS
GGallantryn. கருணைமறம், நடைநயம், பெண்பாலாரிடம் காட்டப்படும் பண்பார்வை, பெண்டிரிடம் நன்மதிப்பு, காதலுடாட்டம், சிற்றின்ப நடத்தை, சிற்றின்ப நெறிபிறழ்ச்சி.
GGallbladdern. பித்தப்பை.
GGall-ductn. பித்தநீர்க்குழாய்.
ADVERTISEMENTS
GGalleonn. பெரியகப்பல்வகை, போர்க்கப்பல் வகை, பண்டை ஸ்பாணிய நாட்டுப் போர்க்கப்பல், அமெரிக்க வாணிகத்திற் பயன்படுத்தப்படும் பெரிய ஸ்பானிய கப்பல்.
ADVERTISEMENTS