தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNut-weeviln. பச்சைக் கொட்டைவகைமீது முட்டையிடம் வண்டுவகை.
NNux vomican. எட்டிக்காய்.
NNuzzlev. மூக்கினை அழுத்து, மூக்கால் அழுத்து, மூக்கால் இடி, மூக்கால் தேய், மூக்கால் கிளறு, மோப்பம் பிடி, ஒன்றி அணைத்துக்கிட, நெருக்கிக்கிட, வாய்ப்பாக அமர்ந்து கொள்.
ADVERTISEMENTS
NNyctalopian. இரவுக் குருடு, மாலைக்கண், இருட்டில் மட்டும் தௌதவாகப் பார்வையுடைய.
NNylghaun. குறுக்கொம்புடைய இந்திய மான்வகை.
NNylonநொசிவிழை
ADVERTISEMENTS
NNylonn. தொய்வும் திண்மையும் மிக்க கண்ணாடிபோன்ற செயற்கைத் துகில் வகை.
NNylonsn.pl. மகளிர் காலுறை, மகளிர் ஆடைகள்.
NNymphn. கொல்லிப்பாவை, அரமகள், நீர்நங்கை, வன தெய்வம். எழில் மடமாது, முட்டைப்புழுவின் கூடு.
ADVERTISEMENTS
NNympholepsyn. கிட்டாதவற்றின்மேற் கொள்ளும் ஆசையால் ஏற்படும் வெறித்துடிப்பு.
ADVERTISEMENTS