தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPursuitn. பின்தொடர்கை, நாட்டம், குறிக்கோள், முயற்சி, ஈடுபாடு, தொழில், உத்தியோகம், பொழுதுபோக்கு.
PPursuivantn. துணைக்கட்டியர், கட்டிய உரிமைக்குழுவில் கட்டியருக்கு அடுத்த கீழ்ப்படியிலுள்ள அலுவலர், (செய்.) பின்பற்றுபவர், ஊழியத்துணைவர்.
PPursy a. சுரிப்புடைய, சுருக்கங்கள் கொண்டுள்ள.
ADVERTISEMENTS
PPursy (1) a. புடைப்பான, கொழுத்த, குறுமூச்சு விடுகிற.
PPurtenancen. விலங்குக் குடற்பகுதி.
PPurulence, purulencyசீழ்க்கொண்ட நிலை.
ADVERTISEMENTS
PPurulenta. சீழ்க்கொண்ட, சீழ்வடிகிற.
PPurveyv. ஏற்பாடு செய், அமைத்துக்கொடு, உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுப்பதைத் தொழிலாகக்கொள், படை முதலியவற்றிற்கு உணவுப்பொருள்கள் சேகரித்து வழங்குபவராகச் செயலாற்று.
PPurveyancen. உக்கிராணத்தொழில், உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுக்குந் தொழில், குறிப்பிட்ட விலைக்கு உணவுப்பொருள் முதலியன பெறவும் குதிரை முதலியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவும் மன்னருக்குள்ள உரிமை.
ADVERTISEMENTS
PPurveyorn. உக்கிராணத்தார், விருந்து முதலியவற்றின் வகையில் உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுப்பதைத் தொழிலாகக் கொண்டிருப்பவர், (வர.) மன்னருக்கு உணவுப்பொருள்களுக்காக ஏற்பாடு செய்யும் அலுவலர்.
ADVERTISEMENTS