தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPyrotechnics, n. plவாண வேடிக்கைத் கலை, சொல்திற நடவடிக்கை, உணர்ச்சிக் கொந்தளிப்புடைய.
PPyrotechnistn. வாணவேடிக்கைப் பொருள்கள் செய்பவர், வாணவேடிக்கை வல்லுநர், பேச்சத்திறங் காட்டுபவர், இசைத்திறங் காட்டுபவர்.
PPyrotechnyn. வாணச்செய்முறை, வாணவேடிக்கைக் காட்சி, திறமை காட்டும் பேச்ச, திறமை காட்டும் இசை நிகழ்ச்சி.
ADVERTISEMENTS
PPyroxenen. அழற்பாறையிற் காணப்பெறும் படிக்ககிவகை, சுண்ணப் படிக்ககி, வௌ஢ளிமப் படிக்ககி, அழற்பாறைக் கனிம வகை.
PPyroxylinn. வண்ணநெய்-செயற்கைத்தோல் ஆகியவற்றிற்கு வெறியத்தில் தோய்த்துப் பயன்படுத்தப்படும் மரச்சத்து வெடியகிப் பொருள்வகை.
PPyrrhic a. பெருமுயற்சியால் அடையப்பட்ட.
ADVERTISEMENTS
PPyrrhic(1), pyrrhicn. பொருநர் ஆடல், இரு குறில் அசைகள் கொண்ட செய்யுட்சீர், (பெ.) இரு குறிலசைகள் கொண்ட.
PPyrrhonismn. அறிவின் உறுதிப்பாட்டை மறுத்த பண்டைக் கிரேக்க அறிவர் பிரோ என்பாரின் கோட்பாடு.
PPyrusn. பேரி மரவினம்.
ADVERTISEMENTS
PPythagoreann. பண்டைக்கிரேக்க அறிஞர் பைத்தகோரஸ் என்பாரின் ஆதரவாளர், கூடு விட்டுக் கூடு பாய்வதில் நம்பிக்கைக் கொண்டவர், (பெ.) பைத்தகோரஸ் என்பாரைப் பின்பற்றுகிற, பைத்தகோரஸ் கொள்கையை ஆதரிக்கிற, பைத்தகோரஸ் என்பாருக்குரிய.
ADVERTISEMENTS