தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPurviewn. அகப்பாட்டெல்லை, உள்ளீட்டெல்லை, நோக்க எல்லை, கருத்தெல்லை, காட்சி வரம்பு.
PPusn. சீழ்.
PPuseysismn. டாக்டர் பூசி முதலிய ஆக்ஸ்போர்டு சமய குருமார்களின் முற்காலக்கத்தோலிக்கசமயம் நோக்கிய மறுமலர்ச்சிக்கோட்பாடு.
ADVERTISEMENTS
PPushn. தள்ளு, குத்து, இடி, கருவியால் நெக்குதல், கொம்பினால் இடித்தல், தள்ளுவிசை, அழுத்தவிசை, விலவளைவின் உந்தாற்றல், தாக்குதல், படைத்தாக்காற்றல், மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தினைத் தள்ளும் அடி, முயற்சி, முயற்சியூக்கம், உந்தார்வம், தன்முனைப்பாற்றல், செல்வாக்காற்றல், துணையுதவி, பணி உயர்வுதவி, நெருக்கடி, இக்கட்டான நிலை, கும்பல், வீணர்கும்பு, குற்றக்கைதிக்குழு, (பே-வ) பணிவிலக்கீடு, (வினை.) தள்ளு, உந்து, நெருக்கு, மேடைக்கோற் பந்தாட்ட வகையில் பந்தினைத் தள்ளும் அடிகொடு, கொம்புகளினால் முட்டு, உந்திநில், உந்திநிற்கச் செய், தள்ளி முன்செல், மேற்பட முயற்சிசெய், வற்புறுத்து,தூண்டு. விரைவுபடுத்து, செல்வங்குவிப்பதில் ஊக்கமாக ஈடுபடு, உரிமைகொண்டாடு, பிடித்த நாடுகளை விரிவுபடுத்து, விளம்பரத்தினால் வலிந்து விற்பனை பெருக்கு.
PPush-balln. தள்ளு பந்து.
PPush-biken. (பே-வ) மிதிவண்டி.
ADVERTISEMENTS
PPush-buttonn. மின்விசைக் குமிழ்.
PPushern. தள்ளுபவர், தூண்டுகிறவர், தள்ளுவிசைப்பொறி, விமானத்தின் தள்ளுவிசைப்பகுதி, உந்துவிசை விமானம், பின்னிருந்து தள்ளு விசையினால் இயக்கப்படும் வானுர்தி, பின்னால் அமைக்கப்பட்டுள்ள உந்துவிசையினாற்செலுத்தப்படும் விமானம், அள்ளு கருவி, தன்முனைப்பாளர்.
PPushfula. முன்னேறும் ஊக்க ஆற்றலுடைய, ஊக்கத்துடன் முயற்சி செய்கிற.
ADVERTISEMENTS
PPushinga. தொழிலில் முயன்று முன்னேறுகிற, ஊக்கமுடைய, முனைப்பாற்றல் வாய்ந்த, முனைந்து மேற்செல்கிற.
ADVERTISEMENTS