தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boobyismn. பெரும்பேதைமை, கழிமடமை.
Booby-prizen. இறுதி மதிப்பெண்ணுக்குரிய பரிசு.
Boobytrapn. நையாண்டிச் சூழ்ச்சிப்பொறி, எதிர்பாராது தொட்டவுடனே வெடிக்கும் பொறி அமைப்பு, (வினை) கேலி விளையாட்டுச் சூழ்ச்சி செய், தொடுவெடிப்பொறி அமை.
ADVERTISEMENTS
Boodlen. கூட்டு, குழாம், குழுமம், போலிநாணயம், பொய்ப்பணம், அரசியல் கைக்கூலிப்பணம், கொள்ளை ஊதியம், சீட்டாட்டம்.
Boodyv. முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டிரு, சோகை பிடித்திரு.
Boogie-woogien. இசைப்பேழையில் ஆரவார இசைப்புச் சந்தம்.
ADVERTISEMENTS
Boohoon. இரைந்தமொலி, (வினை) கூச்சலிட்டழு.
Bookn. புத்தகம், ஏடு, சுவடி, இலக்கியப்படைப்பு, காப்பியம், இசைநாடக எழுத்து வடிவம், தொடர்ஏட்டின் தனிச் சுவடிப்பகுதி, ஏட்டின் பெரும் பிரிவு, விவிலிய ஏட்டின் பெரும் பிரிவு, அறிவுத்தொகுதி, அறிவுமூலம், படிப்பினைகள் தரும் பொருள், கற்பனை அறிவின் மூலமுதல், குறிப்பேடு, பந்தயப்குறிப்புத் தொகுதி, குறிப்பு எழுதுவதற்காகக் கட்டப்பட்ட வெற்றோடு, சீட்டு-அஞ்சல்தலை முதலியன தொகுத்து வைப்பதற்குரிய வௌ஢ளேடு, மாதிரி ஏட்டுப் படிவம், தற்குறிப்புத் தொகுதி, சீட்டுத் தொகுப்புக் கட்டிடம், சீட்டாட்ட வகையில் முதல் ஆறுபிடி, சரியான தகவல், மேற்கோள், (வினை) புத்தகத்தில் பதிவுசெய், விவரம் குறித்துக்கொள், முன்கூட்டி இடம் ஒதுக்கியவை, முன்னதாக ஆள் திட்டம் செய்துவை, முன்னரே ஏற்பாடுசெய், ஓதுக்கிய இடத்துக்கு ஆட்பெயர் பதிவுசெய், பயணச்சீட்டளி, பயணச்சீட்டு பெறு.
Book markஅடையாளக்குறி
ADVERTISEMENTS
Book-accountn. புத்தகப்படியான பற்றுவரவு விவஜ்ம்.
ADVERTISEMENTS