தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Year-book | n. ஆண்டுத்தகவல் வௌதயீடு. | |
Yellow-boy | n. (இழி.) தங்க நாணயம், வௌளையரல்லாப் படைவீரர். | |
Yolk-bag, yolk-sac | முட்டை மஞ்சட்கருப் பொதிவு இழைப்பை. | |
ADVERTISEMENTS
| ||
Ytterbium | n. (வேதி.) அணு எண் ஹ்0 உடைய அரிய உலோகத் தனிமம். | |
Zai,batsu | இரண்டம் உலகப் போர்க்கால ஜப்பானின் தொழிலாட்சி ஆதிக்க இனம். | |
Zambo | n. நீகிரோ-ஐரோப்பியக் கலப்பினத்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Zanzibar,I | கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சான்ஸிபார் தீவினர்,(பெ.) சான்ஸிபார் தீவு சார்ந்த. | |
Zareba,zariba | ஆப்பிரிக்க சூடான் நாட்டு வழக்கில் பாசறைச் சூழடைப்பு, சூடான் வழக்கில் கிராம வேலி வளைவு. | |
Zebec,zebeck | நடுநிலக்கடலக முப்பாய்மரக் கப்பல். | |
ADVERTISEMENTS
| ||
Zebra | n. வரிக்குதிரை, (பெ.) வரிக்குதிரையைப்போல் பட்டைக் கோடுகளையுடைய. |