தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whirl-bone | n. முழங்காற் சில்லு, பந்துக்கிண்ண மூட்டெலும்பு. | |
Whirly-bird | n. (இழி.) நிமிர் வானுர்தி. | |
White-bear | n. துருவக்கரடி, வெண்கரடி. | |
ADVERTISEMENTS
| ||
White-berd | n. வெண்தாடிக் கிழவர். | |
White-bonnet | n. ஏலத்தில் விலைகளை ஏற்றுவதற்காக அமர்த்தப்படும் ஆள். | |
White-bottle | n. வெண்மலர்ச் செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Whiteboy | n. அயர்லாந்தில் 1க்ஷ்ஆம் நுற்றாண்டில் வெண்ணிற உடையில் அட்டூழியங்கள் புரிந்த சட்டமுரணான குழு உறுப்பினர். | |
White-brass | n. வெண்பித்தளை, செம்பு-துத்தநாக உலோகக் கலவை. | |
Whiz-bang | n. (இழி., படை.) செர்மானிய பெருவேகச் சிறுபுழைத் துப்பாக்கிக் குண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Whizz-bang | n. செயற்கை மனிதக்குண்டு, மனிதர்போல் அறிவுடன் சந்தித்துச் செயலாற்றுவதாக இயங்கும் குண்டு. |