தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Web-wormn. இழைவலைப்புழு, தானே நுற்றிழைத்தவலையிலிருந்து உணவுண்டு வாழும் பூச்சியின முட்டைப்புழு.
Weighablea. நிறுக்கத்தக்க.
Weigh-beamn. எடைகோல்.
ADVERTISEMENTS
Weigh-boardn. அடர்ந்த நில அடுக்குப் படுகையைப் பிரிக்கும் மென் நில அடுக்குப் படுகை.
Weighbridgen. பார எடைப்பொறி, பாரத்தோடு கூடிய வண்டிகளை எடைபோடுஞ் சாதனம்.
Weldabilityn. பற்றவைக்கக்கூடிய தன்மை, ஒருசீராக்கப் படத்தக்க பண்பு.
ADVERTISEMENTS
Weldablea. பற்றவைக்கக்கூடிய, ஒருசீராக்கத்தக்க.
Well-boatn. உயிர்க்கூவற்படகு, உயிர் மீன் மிதவைத்தொட்டி உட்கொண்ட படகு.
Well-borern. துளைக்கிணறு இடுபவர், துளைக்கிணற்றுப் பொறி.
ADVERTISEMENTS
Well-borna. நற்குடிப் பிறப்புடைய.
ADVERTISEMENTS