தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wearablea. அணியத்தகுந்த, மேற்கொள்ளத்தக்க, தேயக்கூடிய.
Weather-beatena. இயல்வளியில் அடிபட்ட, காற்று மழை வெயில் முதலியவற்றால் தாக்குண்ட.
Weather-boardn. கப்பலின் காற்றுவரும் பக்கம், மழையைத் தடுப்பதற்காகக் கப்பலின் சாளரத்தில் வைக்கப்படும் பலகை, கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடுமாறு அமைக்கப் படும் பலகை, (வினை.) கப்பற் சாளரத்தில் மழை தடுப்புப் பலகை பொருத்து, கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடும் பலகை பொருத்து.
ADVERTISEMENTS
Weather-bounda. வானிலை காரணமாக வௌதயே போகாமல் தங்கிவிட்ட.
Weather-boxn. வானிலைப்பெட்டி, மழை வெயில் நிலைகளை ஆண் பெண் உருச்சின்னமூலம் முன்னறிவித்துக் காட்டும் கருவி அமைவு.
Weather-bureaun. வானிலையாய்வு அலுவலகம்.
ADVERTISEMENTS
Weather-symboln. வானிலைப் பதிவுமுறைக் குறியீடு.
Weaver-birdn. தூக்கணங்குருவி.
Webn. தோலிழைமம், இயந்திரச் சுழல் விசிறி அலகு, இறகின் இழைத்துய், நுலாம்படை, நெய்வீடு, நெசவில் நெய்து எடுத்த ஓர் ஈட்டுத்துணி, மெல்லாடை, மெல்லிழைவுத்துணி, இயந்திரப்பகுதி இடையிணைப்புத் தகடு, அச்சுகத்தாள் நீள்சுருள், நுண்பொறி, வலை, சூழ்ச்சி, (வினை.) தோலைழைமத்தால் இணை, தோலிழைமம் இணை,தோலிழைமத்தில் பொதி.
ADVERTISEMENTS
Webவலை
ADVERTISEMENTS