தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Zebra-woodn. பட்டைக் கோடுகளையுடைய மரக்கட்டை, பட்டைக் கோட்டுக் கட்டையினையுடைய மர வகை.
Zebrinea. வரிக்குதிரை சார்ந்த.
Zebun. இமிலேறு.
ADVERTISEMENTS
Zibetn. புனுகுப் பூனை வகை.
Zingibern. இஞ்சி வேர்.
Zombi,zombieமந்திரத்தினால் மீட்டுயிர்ப்பிக்கப் பெற்றதாகக் கருதப்படும் விணம், பேசாது விருப்பு வெறுப்பற்று உணர்ச்சியிலாதவராக்கப்பட்ட மனிதர், (இழி.) அறிவுக் கட்டையான மனிதர், உணர்ச்சிக் கட்டையான மனிதர்.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
ADVERTISEMENTS