தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wheelbarrown. தள்ளுவண்டி, சக்கரக் கைவண்டி.
When the balloon goes upநடவடிக்கை தொடங்கும்பொழுது, தொல்லை தொடங்கும் சமயத்தில்.
Whereaboutadv. எதைப்பற்றி, ஏறத்தாழ எங்கே, ஏறத்தாழ எங்கே என்று.
ADVERTISEMENTS
Whereaboutsn. இருப்பிடம், கிடக்கை.
Wherebyadv. எது காரணமாக, எதனால், இது காரணமாக.
Whidah-birdn. ஆப்பிரிக்க நீள்வாற் சிறுபறவை வகை.
ADVERTISEMENTS
Whimbreln. அழுகுரல் எழுப்பும் பறவைவகை.
Whipping-boyn. அடித்தோழன், அரசிளஞ்செல்வர் செய்த தவறுகளுக்கான ஒறுப்புப்பெறும் பொறுப்புடைய தோழமைப்பையன், அடிதாங்கி, பிறர் தவறுகளுக்காக ஒறுக்கப்படுபவர், பலியாள், பிறர்பழி, சுமப்பவர்.
Whirl-aboutn. சுழற்சி, சழலுதல், விரைவாகச் சுழலுவது.
ADVERTISEMENTS
Whirl-blastn. சுழல்காற்று.
ADVERTISEMENTS