தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Winebibbern. களிமகன்.
Winebottlen. மதுக்கலம்.
Winebowln. மதுக்கிண்ணம், குடிப்பழக்கம்.
ADVERTISEMENTS
Wing-beatn. சிறகடிப்பு.
Wishing-bonen. பறவையின் மார்புக்கும் கழுத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள கவை எலும்பு.
Witness-boxn. சாட்சிக் கூண்டு.
ADVERTISEMENTS
Wobblen. அசைவாட்டம, தள்ளாட்டம், தயக்கம், பிறழ்ச்சி, திசை பிறழ்வு, போக்குப் பிறழ்வு, கொள்கைத் தடுமாற்றம், (வினை.) நிலை கொள்ளாமல் அசைந்தாடு, அருவருக்கத்தக்க முறையில் தள்ளாடிச்செல், நடுக்காட்டம் ஆடு, நெறிபிறழ், உறுதிப்பாடின்றிச் செயலாற்று, முரண்பாடாக நட, ஒரு நிலைப்படாதிரு, ஒலி குரல் வகையில் நடுக்குறு, தாள கதியில் விரிந்து சுருங்கித் தடுமாறிச் செல்.
Woebegonea. துயர் நிறைந்த, துன்பத்தில் ஆழ்ந்த.
Wolf-cubn. ஓநாய்க் குருளை, சாரணச் சிறுவர்.
ADVERTISEMENTS
Wombn. கருப்பை, சூற்பை.
ADVERTISEMENTS