தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alphabetically | adv. நெடுங்கணக்கு வரிசையாக. | |
Alphabetiform | a. எழுத்துக்கள் போன்ற உருவமுடைய. | |
Alphabetise | v. நெடுங்கணக்கு முறையில் ஓழுங்குபடுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Altar-tomb | n. பலிபீட மாடம். | |
Alterability | n. மாற்றியமைக்கக்கூடிய தன்மை. | |
Alterable | a. மாற்றக்கூடிய, மாறுபடும் தன்மையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Ambages | n.pl. சுரிவழி, சுற்றுவழி. | |
Ambagious | a. சுற்றி வளைந்த. | |
Amban | n. சீனப்பேரரசின் புறமாகாண நிலைப்பேராள். | |
ADVERTISEMENTS
| ||
Ambassador | n. நிலைத்தூதர், ஒருநாட்டின் சார்பாக வேற்றுநாட்டு அரசவல் நிலையாக இகிற பிரதிநிதி, அரசாங்கச் செய்தியாள், அரசுஓலையாள். |