தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cannibalize | v. இயந்திரத்துக்கு அதனுடனொத்த பிற இயந்திரப் பகுதிகளை எடுத்துச் செப்பம் செய், இயந்திரப்பகுதி நிரப்பப் பிற இயந்திரப் பகுதிகளைக்ப் பிரித்தெடு. | |
Cannon-ball | n. பீரங்கிக்குண்டு. | |
Cannon-bit | n. வட்ட வடிவாளக் கடிவாளச் சில்லு. | |
ADVERTISEMENTS
| ||
Cannon-bone | n. பாலுண்ணிகளின் உள்ளங்கால் எலும்பு பாத எலுட்புகளின் கெட்டிப்பு இணைப்பான எலும்பு. | |
Cantab, Cantabrigian | n. கேம்பிரிட்ஜ் பல்கலைகழக உறுப்பினர். (பெ.) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த. | |
Cantabank | n. நாடோ டிப் பாடகன். | |
ADVERTISEMENTS
| ||
Cant-board | n. சாய் பலகை. | |
Canterbury | n. சுவடிமணை, புத்தகந்தாங்கி, இசைக்கருவி கலங்கள் வைப்பதற்குரிய நிலைச்சட்டம். | |
Canterbury Bell | n. பூச்சிமுள் போன்ற துய்களையும் மணிவடிவான பல்வண்ண மலர்களையும் கொண்ட செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Canvas-back | n. முதுகுப்புறம் சாம்பல் வண்ணமும் கோணலான கொடுகளுமுடைய தென் அமெரிக்க வாத்து வகை. |