தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Deniable | a. மறுத்துரைக்கத்தக்க, மறுதலிக்கக்கூடிய, மறுப்புக்கரிய. | |
Dependable | a. நம்பத்தக்க, பொறுப்புக்குரிய. | |
Deplorable | a. வருந்தத்தக்க, இரங்கத்தக்க, துயரந்தரத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Depth-bomb, depth-charge | n. நீர்மூழ்கிமீது சென்று தாக்கும்படி நீருக்கடியில் குறிப்பிட்ட ஆழம்வரை சென்று வெடிக்கம் வலிமைவாய்ந்த வெடிகுண்டு. | |
Derby | n. தொப்பி வகை, வலிமை வாய்ந்த புதைமிதி வகை. | |
Derby | n. டெர்பி என்னுமிடத்திற் செய்யப்படும் மங்கக் கலம், பீங்கான் வகை, 'எப்ஸம்'என்னமிடத்தில் நடைபெறும் குதிரைப்பந்தயம், | |
ADVERTISEMENTS
| ||
Derbyshire | n. இங்கிலாந்து நாட்டின் மாவட்டங்களில் ஒன்று | |
Descendable, descendible | a. மரபுரிமையாக இறங்கிச் செல்லத்தக்க, கால்வழியுரிமையாக வரக்கூடிய, இறங்கத்தக்க. இறஙகிவரத்தக்க. | |
Descendable, descendible | a. வழிவந்த, மரபில் வந்த, வழித்தோன்றிய. | |
ADVERTISEMENTS
| ||
Describe | v. விரித்துரை, விளக்கியுரை, முழு விவரம் கூறு, பண்புகளை எடுத்துரை, சொற்களால் வருணி, பண்பேற்றியுரை, குறித்துரை, வரைந்து காட்டு, வரைவடிவம கொடு. |