தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Indicativen. (இலக்) தெரிநிலைவினை, (பெயரடை)சுட்டிக்காட்டுகிற, குறிப்பாகத் தெரிவிக்கிற, (இலக்) தெரிநிலையான, வினைச்சொல் வகையில் நிகழ் செய்தியை எடுத்துக்கூறுகிற.
Indicatorn. சுட்டிக்காட்டுபவர், பொருளளவு விசைவேகம் தொலை முதலியவற்றினைப் பதிவுசெய்து சுட்டிக் காட்டும் கருவி.
Indiciumn. அடையாளம், அறிகுறி.
ADVERTISEMENTS
Indictv. சட்டமுறைப்படி குற்றஞ் சாட்டு, குற்றப்பதிவு செய், குற்றப்பதிவறிவி.
Indictablea. செயல்வகையில் வழக்குத் தொடர்வதற்குரிய, ஆள்வகையில் குற்றம் சுமத்தப்படக்கூடிய.
Indictionn. அரசியல் ஆணைவிளம்பரம், மன்னர் கட்டளை அறிவிப்பு, (வர) பண்டை ரோமாபுரிப் பேரரசர் கான்ஸ் டண்டைன் கி.பி. 312 செப்டம்பர் முதல் நாள் முதல் கணக்கிட்டு நிறுவிய 15 ஆண்டுகளடங்கிய வரித்துறைக் காலரப்பிரிவு, வரித்துறைக் காலப்பிரிவுக்குரிய வரி.
ADVERTISEMENTS
Indictmentn. முறையார்ந்த குற்றச்சாட்டு, குற்றச்சாட்டுப் பத்திரம், முறைப்பேராயம் குற்றச்சாட்டினைப்பெற்று மீட்டளிக்கும் சட்டமுறைமை.
Indifference, indifferencyn. கவனமின்மை, கருத்தின்மை, விருப்புவெறுப்பின்மை, அக்கறையின்மை, மெத்தனம், வேண்டாவெறுப்பு, புறக்கணிப்பு, அசட்டை மனப்பான்மை, நொதுமல்நிலை, பட்டுப்படாநிலை, எழுச்சியற்ற தன்மை, இரண்டுங்கெட்டநிலை, இடைப்படுநிலை.
Indigence, indigencyநல்குரவு, கழிபெரு வறுமை.
ADVERTISEMENTS
Indirecta. சுற்றுமுகமான, எதிர்முகமல்லாத, சுற்றி வளைத்துச் செல்கிற, நேரடியல்லாத, நேர்வழியல்லாப் பிறிது வழியான, பிறிதூடு செல்கிற.,,சுற்றிவளைத்துக் கூறுகிற, மறைமுகமான, குறிப்பாகத் தெரிவிக்கிற, நேராக அமையாத, பிறிதூடாகத் தாக்குகிற, (இலக்) தன்மொழிக்கூற்றாயமையாத, பிறிதுமொழிக் கூற்றான.
ADVERTISEMENTS