தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inductivea. விவவருநிலை சார்ந்த, தொகுப்பாய்வு முறைக்குரிய, உய்த்துணர்வு சார்ந்த,, கிளர்மின்னியலான, அணுக்கநிலை மின்பாய்வு சார்ந்த.
Inductorn. புகுமுகவாணர், கிறித்தவ சமயக் குருவைப் பதவியில் அமர்த்துபவர், கிளர்மின்னோட்டத் துணைக்கருவிப் பகுதி.
Indulgencen. சலுகை காட்டுதல், சலுகையளிப்பு, தனிச்சிறப்புரிமை, தனிப்பட வழங்கப்பட்ட உரிமை, செல்டலம்ட, இளக்காரம், இன்பத்தோய்வு, மட்டற்ற நுகர்வு, தண்டனைக் குப்பு, சலுகை, பாவமன்னிப்புச் சலுகை.
ADVERTISEMENTS
Indulgenceda. வழங்குவோருக்குச் சிறப்புரிமை ஏற்பாடுடைய.
Industrial corporationதொழிற் கூட்டிணையம், தொழில் கூட்டு நிறுவனம்
Ineffaceablea. துடைத்தழிக்க முடியாத, நிலையான தடமுடைய.
ADVERTISEMENTS
Ineffectivea. பயன்படாத,. விளைபயனற்ற, விரும்பிய விளைவினை உண்டுபண்ணாத, திறமையற்ற, கலைத்திறம் படாத.
Ineffectual,விளைபயனில்லாத, பலனற்ற, வீணான.
Inefficaciousa. மருந்து வகையில் பயன்தரும் ஆற்றலற்ற, உரமற்ற.
ADVERTISEMENTS
Inefficacyn. விரும்பும் பயன் விளையாமை.
ADVERTISEMENTS