தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Influence | n. இயக்க விளைவு, செயல் விளைவு, விளைபயன், பலன், புடை விளைவு,. கோள்களின் தாக்,க விளைவு, செல்வாக்கு, தனி மனிதனின் சூழ்வலி, ஆற்றல் கூறு, மாறுதல் உண்டுபண்ணும், கூறு, ஆக்கத் திரிபுகள் உண்டடுபண்ணும் செய்தி, செல்வாக்குக்குரியவர், விளைபயனுக்குரிய பொருள், சக்தி, ஆக்கத்திரிபு உண்டுபண்ணும் ஆற்றல், ஆற்றல், உள்ளாற்றல், மறை ஆற்றல், பின்னணி ஆற்றல், மின் வகையில் அணுக்க ஆக்க விளைவுத்திறம், (வினை) விளைவாட்சிக்கு உட்படுத்து, விளைவு உண்டுபண்ணு, நிலைமாற்றம்,. நிலைமாற்றம் காண், மாறுதல் உண்டுபண்ணு, இயக்கு ஆக்கத் திரிபு உண்டுபண்ணு. | |
Infra scapular | a. மார்வு எலும்புக்குக் கீழேயுள்ள. | |
Infraction | n. மீறுகை, சட்டவரம்பு கடப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Infra-structure | n. உள்ளமைப்பு, படைத்துஐற நடைமுறைகளுக்குப் பின்னணித் துணையான ஊழியத்துறைகள் செய்தி இணைப்புக்கள் ஆகியவற்றின் இணைப்பமைவு, முழு ஐரோப்பிய பாதுகாப்பமைப்பு, ஐரோப்பாக் கண்டப் பொதுப்பாதுகாப்புக்குரிய விமான நிலையங்கள்-தொலைசெய்தித் தொடர்புகள்-பொது ஊழிய நிறுவனங்கள் ஆகியவற்றின். மொத்தத் தொகுதி. | |
Infructuous | a. அடிக்கடி நிகழாத, அரு நிகழ்வான. | |
Ingravescent | a. (மரு) நோய்நிலை வகையில் மேலும் சீர்கேடமைகிற. | |
ADVERTISEMENTS
| ||
Inhabitancy | n. குடியுரிமைக்கு இன்றியமையாத கால வரைக் குடியிருப்பு. | |
Inharmonic | a. முரணிசையான, இசைந்து ஒலிக்காத. | |
Inherence, inherency | பற்றியிருக்கை, உள்ளார்ந்திருக்கை, நிலையாக உள்ளிருக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Inheritance | n. மரபுரிமையாக அடைதல், பரம்பரை உடைமை, வழிவழிச் சொத்து. |