தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Insectarium | n. புழுப்பூச்சிமனை, புழுப்பூச்சியின உயிர்கள் வைக்கப்பட்டுள்ள இடம். | |
Insecticide | n. புழுப்பூச்சி கொல்லி, புழுப்பூச்சிகளை அழிப்பதற்குரிய மருந்து. | |
Insectivora | n. pl. புழுப்பூச்சியுண்ணும் சிறிய பாலுணியின உயிரினப்பிரிவு. | |
ADVERTISEMENTS
| ||
Insectivore | n. புழுப்பூச்சிகளை சிறு பாலுணியின உயிர்களில் ஒன்று. | |
Insectivorous | a. புழுப்பூச்சிகளைத் தின்று வாழ்கிற. | |
Insectology | n. புழுப்பூச்சிகளைப்பற்றிய ஆராய்ச்சி நுல், பூச்சியில் நுல், புழுப்பூச்சியினங்களால் ஏற்படும் பொருளியல் கூறுகளை ஆராயும் இயல்துறை. | |
ADVERTISEMENTS
| ||
Insect-power | n. பூச்சிகொல்லி, பூச்சி புழு வண்டு முதலியவற்றை விரட்டவோ கொல்லவோ பயன்படும் மருத்துத் தூள். | |
Insecure, | பாதுகாப்பற்ற, காவலற்ற, நிலையற்ற, விழுந்துவிடக்கூடிய., இடிந்து விழக்கூடிய, நம்பமுடியா நிலையுடைய. | |
Insignificant | a. குறிப்பிடத்தக்கதல்லாத, சிறப்பில்லாத.மிகச் சிறுதிறமான, அற்பமான. | |
ADVERTISEMENTS
| ||
Insincere | a. வாய்மையற்ற, உள்ளொன்று புறமொன்றான், கபடமான, வஞ்சமான. |