தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Intacta. முழுமைகெடாத, குறைபடாத, பழுதுபடாத, தொடப்படாமலுள்ள.
Intellectn. மனத்தின் அறிவுத்திறம், அறிவாற்றல், மூளைத்திறம், ஆய்வுணர்வுத்திறம்,அறிவுடையவர், அறிவுடையோர் தொகுதி.
Intellectionn. ஆய்ந்தறிதல், பகுத்தறியும் முறை.
ADVERTISEMENTS
Intellectualn. அறிவுத்திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர், (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த, அறிவாற்றலுள்ள, அறிவாற்றல் சார்ந்த, ஆய்வுணர்வுக்குரிய, அறிவுக்குகந்த, அறிவுத்திறநோக்கிய.
Intellectualismn. அறிவுத்திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர், (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த, அறிவாற்றலுள்ள, அறிவாற்றல் சார்ந்த, ஆய்வுணர்வுக்குரிய, அறிவுக்குகந்த, அறிவுத்திறநோக்கிய.
Intelligencen. அறிவுத்திறம், கூர்மதி, விவேகம், ஆறறிவுயிர், அறிவுரு, தகவல், செய்தி, வேவுத்தகவல்.
ADVERTISEMENTS
Intelligencern. தகவல் கொடுப்பவர், ஒற்றர், மறைமுகத்தகவலாளர்.
Intemperancen. தன்னடக்கமின்மை, வரம்புமீறிய செயல், மட்டுமீறிய குடிப்பழக்கம்.
Interact n. இரண்டு அங்கங்களுக்கிடையேயுள்ள நாடக இடை ஓய்வுவேளை, இடைக்காட்சி.
ADVERTISEMENTS
Interact n. ஒன்றின் மீதொன்று செயலாற்று, எதிரெதிர் செயல் விளைவு,
ADVERTISEMENTS