தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Interact clubஇடைவினை மன்றகம், இணைந்தியங்கு மன்றம், கலந்துரையாடு மன்றம்
Interarticulara. ஒருமூட்டின் அடுத்தடுத்திருக்கும் மேதற்பரப்புக்களுக்கிடையேயுள்ள.
Intercalarya. காலப்பட்டியில் ஞாயிற்றுக் கணிப்பாண்டுடன் ஒத்தசைவுக்காக, மிகை நாளாக அல்லது கை மாதமாக இடைச் செருப்பட்ட, ஆண்டு வகையில் இடைச்சேர்வு மிகையுடைய, இடையிணைக்கப்பட்ட, இடைப்பட்ட.
ADVERTISEMENTS
Intercalatev. ஆண்டுப்பட்டியில் இடையிற்கல, இடைசசெருகு.
Intercedev. இடையிட்டுப் பரிந்து பேசு, பரிந்தாதரித்து வேண்டு.
Intercensala. மக்கட்கணிப்புப் பருவங்கட்கிடைப்பட்ட, இரு குடிமதிப்புகளுக்கிடையேயுள்ள.
ADVERTISEMENTS
Interceptv. இடைமறி, தலையிட்டுத்தடு, குறுக்கிடு, இடையீடாகு, இடையறத்தகற்று, தடைசெய், நிறுத்து, (கண) இரு புள்ளிகளுக்கடைப்பகுதியைத் தனிப்படுத்திக் குறிப்பிடு.
Interceptorn. பின்பற்றித் துரத்துவதற்குகந்த பளுவற்ற விமானம்.
Intercessionn. பரிந்துரைப்பு, பரிந்தாதரவு வேண்டுதல், இறைவனிடமம் பரிந்து அருள் வேண்டுகை.
ADVERTISEMENTS
Interchange n. இடைப்பரிமாற்றம், பண்டமாற்று, கொடுக்கல்வாங்கல், ஒற்றை மாற்றுமுறை, ஒன்றுவிட்டொன்றான முறை.
ADVERTISEMENTS