தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Intercoursen. இடைக்கூட்டுறவு, செயலிணைவுறவு, சமூகக் கூட்டுறவு, தோழமைத்தொடர்பு, கடவுள் மனித இடைத்தொடர்பு, கடவுள் மனித இடைத்தொடர்பு, வாணிகப்போக்குவரவுத் தொடர்பு, பாலுறவு, கல்வி, புணர்ச்சி.
Intercrossv. குறுக்குமறுக்காக வை, சிலுவை போன்று கிட, பின்னி இனம் பெருக்கு.
Intercurrenta. செய்திவகையில் இடைநிகழ்வான, கால வகையில் இடைப்பட்ட, நோய்வகையில் உடனிகழ்வான, விட்டுவிட்டு நேர்கிற.
ADVERTISEMENTS
Interdependence, interdependencyn. கூட்டுச்சார்பு, கூறுகளிடையே பின்னிச் சார்பு.
Interdict n. விலக்காணை, தடைக்கட்டளை, தடைக்கட்டாணை, சமயத் தொடர்புகளிலிருந்து ஆளையோ இடப்பகுதியையோ பிரித்து விலக்கிவைக்கும் போப்பாண்டவரின் தடை ஆணை.
Interdict v. செயல் விலக்காணையிடு, பயனீட்டுத்தடை விதி, செயலிலிருந்து தடுத்துவை, ஆள் வகையில் பொருள் மறு, சமயத் தொடர்பிலிருந்து விலக்கிவை.
ADVERTISEMENTS
Interdictorya. தடையுத்தரவடங்கிய, விலக்காணை செய்கிற.
Interfaciala. இருதள முகப்புக்களுக்கிடையேயுள்ள, இடைமுகப்புத் தளத்துக்குரிய.
Interferencen. தலையிடுதல், குறுக்கீடு.
ADVERTISEMENTS
Interglaciala. இரு பனியூழிக்காலங்களுக்கு இடையே உள்ள.
ADVERTISEMENTS