தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Internunciala. நரம்புகள் வகையில் உடலின் வேறு வேறு அமைப்புக்களை இணைத்துத் தொடர்புகடுத்துகிற.
Internuncion. போப்பாண்டவரின். தனிமுறைத்தூதர், தூதர் அமர்த்தப்படாத, காலத்தில் அல்லது இடத்தில் பணியாற்றும் இடைத்தூதர், (வர) துருக்கி அரசவையிலுள்ள அஸ்திரிய அரசயில் தூதர்.
Interoceanica. இருபெருங்கடல்களுக்கிடைப்பட்ட, மாகடல்களை இணைக்கிற.
ADVERTISEMENTS
Interosculatev. ஒருவரோடு ஒருவர் கூடியிணை, ஒன்றோடொன்று கல, இடையிணைப்பாயமை.
Interpovinciala. இருமாநிலங்களுக்கிடைப்பட்ட, இரு மாகாணங்களுக்கிடையே அமைந்துள்ள.
Interpunctionn. நிறுத்தக்குறி அமைதி.
ADVERTISEMENTS
Interraciala. வெவ்வேறு இனங்களுக்கிடையேயுள்ள.
Intersect,v.ஊடறு, வெட்டித் துண்டாக்கு, (வடி) கோட்டினைக் குறுக்கிட்டுப்பிரி.
Intersection,.ஊடறுத்தல், ஊடறுப்பு, குறுக்கீடு, (வடி) குறுககீட்டுச் சந்திப்பு,. குறுக்கீட்டுச் சந்திப்புப்புள்ளி.
ADVERTISEMENTS
Interspacen. இடைவௌத, இடைநேரம்.
ADVERTISEMENTS