தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Intumescent | a. உப்புகிற, பருக்கிற. | |
Intussusception | n. (உட) தன்னியலாக்க ஆற்றல், உயிரினங்கள் அயற்பொருள்களைத் தன்மயமாக்கித் தன்னுடலுடன் உடலாக இணைவித்துக்கொள்ளும் திறம், கருத்துக்கள் வகையில் தன்மயப்படுத்திக்கொள்ளும் திறன்., குடல் வகையில் ஒரு பகுதிக்குள் மற்றொரு பகுதியை இழுத்துக் கொள்ளும் செயல். | |
Inuncton | n. நெய்யாட்டு, எண்ணெய் தடவுதல். | |
ADVERTISEMENTS
| ||
Invcest | v. ஆடை அணிவி, போர்த்து, அணிவி, இணைவி, பதவியிலமைர்த்து,. முற்றுகையிடு, ஆதாயத்தை நாடி முதலீடு. | |
Invective | n. திட்டு, வரைமாரி, வசைத்தாக்குதலான சொற்பொழிவு, வன்சொல், சுடுசொல். | |
Inveracity | n. பொய். | |
ADVERTISEMENTS
| ||
Invincible | a. வெல்லமுடியாத,. வென்று கொள்ள முடியாத. | |
Invocation | n. வேண்டுதல், நேர்வு வழிபாடு, வேண்டுதல் வழிபாட்டுதம் தொடக்க வாசகம், திருக்கோயில் வழிபாட்டில் வேண்டுதல் வாசகம், வேண்டுதலுக்குரிய இறைவிளி வாசகம், வேண்டப்படுபவருக்குரிய விளி அடைமொழி, வரம்வேண்டுதல், தெய்வ ஆவி அழைப்பு, ஆவாகனம். | |
Invoice | n. விலைப்பட்டி, விலை விரங்களுடன் வடிய சரக்குப் பட்டியல், (வினை) விலைப்பட்டி வரை, சரக்குகளின் விலை விவரங்களைக் குறி. | |
ADVERTISEMENTS
| ||
Involucre | n. (உள்) மேலுறை, (தாவ) பூவடிச்சிதல் தொகுதி. |