தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Irrespectivea. கணக்கில் சேர்க்காமலேயுள்ள, நீக்கிக்கணிக்கிற, பொருட்படுத்தாத.
Irrevocablea. மாற்ற முடியாத, கை கடந்து போன, மீட்டுப் பெறமுடியாத.
Irritancy n. சினம், எரிவந்தம், அழற்சி, தொல்லை, இடைஞ்சல்.
ADVERTISEMENTS
Irritancy n. (சட்) செல்லுபடியாகாததாகச் செய்தல், செல்லுபடியாகாதிருத்தல்.
Isagogica. தோற்றுவாயான, அறிமுகப்படுத்துகிற.
Isagogicsn. pl. விவிலிய நுல் பற்றிய இலக்கிய வரலாற்றாய்வுத்துறை.
ADVERTISEMENTS
Ischiadic, ischaiticஇடுப்பனைச் சார்ந்த.
Isobarica. (வானிலை) சம அழுத்த இட எல்லைகுறிக்கிற.
Isocheimn. குளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு, திணைப்படத்தில் சராசரி ஒரு சீரான குளிர்கால வெப்பநிலை இடங்களை இணைத்துக்காட்டும் கோடு.
ADVERTISEMENTS
Isocheimal, isochimenaln. குளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு, (பெயரடை) திணைப்படத்தில் ஒருசீரான குளிர்காலச் சராசரி வெப்பநிலை உடைய இடங்களை இணைத்துக்காட்டுகிற.
ADVERTISEMENTS