தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Isochromatic | a. ஔதநுல் துறையில் சரிசம நிறமுள்ள, நிழற்படத்துறையில் இயல்நிறமுடைய. | |
Isochronous | a. சரிசமகாலம் கொள்கிற, ஊசலி வகையில் ஒரேசீராக இயங்குகிற. | |
Isoclinal, isoclinic | சமமான காந்தமுள் சாய்வினைக் காட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Isocracy | n. எல்லாருக்கும் சம அரசியல் அதிகாரமிருக்கிற ஆட்சிமுறை. | |
Isocratic | a. ஆட்சிமுறை வகையில் எல்லாருக்கும் சம அரசியல் அதிகாரமிருக்கிற. | |
Isodynamic | a. சரிசமமான காந்தவிசை காட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Isomeric | a. (வேதி) கூட்டுச்சமநிலையுடைய, ஒரே எடையுடன் ஒரேவகைத் தனிமங்களை ஒரே சீரான வீதங்களில்ஆனால் வெவ்வேறு தொகுப்புக்களாகக் கொண்டுள்ள. | |
Isometric, isometrical | a. சமமட்டுடைய, ஒரேசீரான அளவுள்ள. | |
Isoperimetrical | a. (வடி) சரிசமச் சுற்றளவுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Isosceles | a. (வடி) முக்கோண வகையில் இருசமபக்கங்களையுடைய. |