தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Irrespective | a. கணக்கில் சேர்க்காமலேயுள்ள, நீக்கிக்கணிக்கிற, பொருட்படுத்தாத. | |
Irrevocable | a. மாற்ற முடியாத, கை கடந்து போன, மீட்டுப் பெறமுடியாத. | |
Irritancy | n. சினம், எரிவந்தம், அழற்சி, தொல்லை, இடைஞ்சல். | |
ADVERTISEMENTS
| ||
Irritancy | n. (சட்) செல்லுபடியாகாததாகச் செய்தல், செல்லுபடியாகாதிருத்தல். | |
Isagogic | a. தோற்றுவாயான, அறிமுகப்படுத்துகிற. | |
Isagogics | n. pl. விவிலிய நுல் பற்றிய இலக்கிய வரலாற்றாய்வுத்துறை. | |
ADVERTISEMENTS
| ||
Ischiadic, ischaitic | இடுப்பனைச் சார்ந்த. | |
Isobaric | a. (வானிலை) சம அழுத்த இட எல்லைகுறிக்கிற. | |
Isocheim | n. குளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு, திணைப்படத்தில் சராசரி ஒரு சீரான குளிர்கால வெப்பநிலை இடங்களை இணைத்துக்காட்டும் கோடு. | |
ADVERTISEMENTS
| ||
Isocheimal, isochimenal | n. குளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு, (பெயரடை) திணைப்படத்தில் ஒருசீரான குளிர்காலச் சராசரி வெப்பநிலை உடைய இடங்களை இணைத்துக்காட்டுகிற. |