தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Isotopic numbern. அணுவின் கருவுளில் நேர்மங்களைவிட நொதுமங்களின் மிகைபாட்டெண்.
Itacismn. கிரேக்கமொழி ஏகாரத்தை ஆங்கிலத்தில் ஈகாரம் போல ஒலித்தல், கிரேக்கக் கையெழுத்துச்சுவடிகளில் மற்ற உயிரெழுத்துக்களுக்குப் பதிலாக கிரேக்க இகர எழுத்தை அமைத்துக்கொள்ளுதல்.
Italic a. பண்டைய இத்தாலி நாடுசார்ந்த, ரோம் நகருக்குப் புறம்பான பண்டைய இத்தாலி மாநிலம் சார்ந்த.
ADVERTISEMENTS
Italic a. இத்தாலிய அச்சுப்பணியாளர் ஒருவரால் 1501-இல் வழக்காற்றுக்குக் கொண்டுவரப்பட்ட, வலப்பக்கம் சாய்ந்த அச்சுருப்படிவ வகை சார்ந்த.
Italicizev. பொருளை அழுத்தமுறக் காட்டுவதற்காகவோ வேறு பிரித்துக் காட்டுவதற்காகவோ வலப்பக்கம் சாய்ந்த அச்சுருப்படிவங்களைக்கொண்டு அச்சிடு.
Italicsn. pl. வற்புறுத்துவதற்காக அல்லது வேறு பிரிததுக்காட்டுவதற்காகக் கையாளப்படும் வலப்பக்கம் சாய்ந்த எழுத்துக்கள்.
ADVERTISEMENTS
Italicsசாய்வு
Itchn. சிரங்கு, தோலில் அரிப்புக்காணும் தொற்றுநோய் வகை, நமைச்சல், அமைதியற்ற பேரவா, ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது அடையவேண்டுமென்னும் துடிதுடிப்பு, (வினை) தோலில் அரிப்புணர்ச்சி கொள், ஒன்றைச் செய்யவேண்டும் அல்லது ஒன்றை அடையவேண்டுமென அமைதியற்ற ஆர்வங்கொள்.
Itch-miten. தோலைத் துளைத்துச் சிரங்குக்குக் காரணமாயிருக்கும் சிறு பூச்சி வகை.
ADVERTISEMENTS
Ithyphallicn. கிரேக்க மதுத்தெய்வப் பாடல், ஒழுக்கவரம்பு மீறிய பாட்டு, (பெயரடை) மதுத்தெய்வ விழா ஊர்வலத்துக்குரிய இலிங்க உருச்சார்ந்த, மதுத்தெய்வப் பாடலுக்குரிய யாப்புமுறை சார்ந்த.
ADVERTISEMENTS