தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Jackbootn. முழங்காலுக்கு மேல் வரும் புதைமிதியடி.
Jackdawn. திருக்கோயில் தூபிகளைச் சுற்ஜீ வாழும் சிறு திருட்டுக் காக்கை வகை.
Jacketn. கைப்பகுதியுள்ள புறச்சட்டை, சிறுசட்டை, கச்சு, வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை, புத்தகத்தின் வண்ண அட்டைப் பொதியுறை. விலங்கின் மேல்தோல், உருளைக்கிழங்கு மேல்தோல், (வினை) அட்டைப் பொதியுறையால் மூடு.
ADVERTISEMENTS
Jack-in-the-boxn. பெட்டியைத் திறந்தவுடன் குதித்தெழும் பொம்மை, வாணவேடிக்கை வகை.
Jack-in-the-greenn. மே மாத விளையாட்டுக்கஷீல் இலைகளாலான சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மனிதன் அல்லது பையன்.
Jack-knifen. பையில் வைக்கக்கூடிய பெரிய கைப்பிடிக் கத்தி.
ADVERTISEMENTS
Jack-o-lanternn. கொள்ஷீவாய்ப் பேய், சதுப்புநில ஒஷீ.
Jack-planen. கட்டை விமானம், கரடுமுரடான வேலைக்குப் பயன்படும் வானூர்தி.
Jackpotn. சீட்டாட்ட வகையில் இரண்டு அல்லது மேற்பட்ட சிறப்புச் சீட்டு உடையவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடிய பொதுச் சேமிப்புத்தொகுதி.
ADVERTISEMENTS
Jack-puddingn. விதூடகர், வேழம்பர்.
ADVERTISEMENTS