தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Jaconetn. மட்டான திட்பமுள்ள பருத்தித்துணி, வீக்கத்திற்கு மாவைத்துக் கட்டப் பயன்படும் நீர்புகாச் சாயக் காப்பிடப்பட்ட பருத்தித்துணி வகை.
Jacquard loomn. சித்திரப் பூவேலைக்குரிய இசைவுவாய்ப்பு அஷீக்கும் அமைவுடன் இணைக்கப்பட்ட தஜீவகை.
Jacquerien. உழவரின் புரட்சி, பிரான்சில் 135ஹ்-க்ஷ் இல் நடைபெற்ற வேளாண்கிளர்ச்சி.
ADVERTISEMENTS
Jactitationn. படுக்கைப் புரளல், சதைத்துடிப்பு.
Jaculationn. எஜீதல்.
Jamaican. வெல்லச் சாராயவகை.
ADVERTISEMENTS
Jannocka. நேர்மையான.
Japhetica. 'பழைய ஏற்பாட்டி'ள்ள நோவாவினுடைய மகனாகிய ஜாபெட் மரபில் வந்த, ஜரோப்பிய வஸீமுறையான.
Japonica. ஜப்பான்நாட்டைச் சார்ந்த, ஜப்பானியரைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Japonican. ஜப்பானிய நாட்டுச் செடிவகை, அழகொப்பனைக்காக வளர்க்கப்படும் செடிவகை.
ADVERTISEMENTS