தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Joculara. வேடிக்கையான, விளையாட்டான, கஷீப்புள்ள, மகிழ்வுறத்தக்க, நகைச்சுவையுள்ள.
Jocunda. இன்பமகிழ்ச்சியான, கஷீ கிளர்ச்சியுடைய, மகிழ்ச்சி விளைவிக்கிற, எழுச்சியுடைய.
Johnny-caken. கோதுமைமாவுப் பண்ணியம், மக்காச் சோள மாவுப் பண்டம்.
ADVERTISEMENTS
Joint-stock bankகூட்டுப் பங்குப் பொருளகம்.
Joint-stock companyn. கூட்டுப் பங்குக் கழகம்.
Joss-stickn. சமித்துப் பிசின் கட்டை, சீனர் தங்கள் கடவுளர்களுக்குத் தூபமிடுவதற்காக எரிக்கும் பிசின்தடவிய குச்சி வகை.
ADVERTISEMENTS
Jouncev. மேல்விழுந்து மோது, துள்ஷீக்குதி.
Journeyman clockn. வானாராய்ச்சி நிலையத்தில் துணை மணிப்பொஜீ.
Jubilancen. பெருமகிழ்ச்சி, கிளர்ச்சியாரவாரம்.
ADVERTISEMENTS
Judaica. யூதர்களுக்குரிய.
ADVERTISEMENTS