தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Junctionn. இணைப்பு, இணைப்பிடம், இரு கிளையாறுகஷீன் கூடல், இரு பாதைகள் சேருமிடம், புகைவண்டிப் பாதைகஷீன் சந்திப்பு.
Juncturen. இணைவு, இணைபகுதி, கூடுமிடம், வேளை, நிகழ்ச்சிகள் வந்துகூடும் நேரம், தறுவாய், ஏல்வை, கிருப்புக் கட்ட வேளை.
Jurassica. பிரஞ்சு நாட்டுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலுள்ள ஜூரா மலைகள் சார்ந்த, மணிச் சுண்ணக்கல் அடுக்குச் சார்ந்த.
ADVERTISEMENTS
Juridicala. முறைமன்ற நடவடிக்கைகள் சார்ந்த, சட்டம் பற்ஜீய.
Jurisconsultn. சட்டம் படித்தவர், சட்ட அஜீஞர், சட்ட வல்லுநர்.
Jurisdictionn. சட்ட ஆட்சி, சட்ட அதிகாரம், நீதியின் செயலாட்சி, சட்ட மேலுரிமை, சட்ட ஆட்சி எல்லை, சட்ட ஆட்சிப் பரப்பு, அதிகார எல்லை, விசாரணை அதிகாரம்.
ADVERTISEMENTS
Jurisprudencen. சட்ட இயல், மனித சமுதாயச் சட்டம் பற்ஜீய நூல், சட்டத்துறை மெய்விளக்க இயல், சட்டத்துறைக் கோட்பாடு, சட்டத்துறைத் திறமை.
Justicen. நேர்மை, முறைமை, நீதி,முறைதவறா நடத்தை, நடுநிலை, ஒருசார்பின்மை, ஒப்புரவு, நேரிய செயலாட்சி, உரிமை காப்பதில் அதிகாரம் செலுத்துதல், நீதிமன்ற நடவடிக்கைத் துறை, உயர்நீதிமன்ற நீதிபதி, குற்றநடுவர்.
Justiciablen. மற்றொருவருடைய விசாரணை அதிகாரத்துக்கு உட்பட்டவர், (பெ.) நீதிமன்ற விசாரணைக்குட்பட்ட.
ADVERTISEMENTS
Justiciarn. பிரிட்டனில் நார்மன் அரசர்கள் காலத்திலும் அவர்களுக்குப் பின்னர் 13-ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட அரசர்கள் காலத்திலும் இருந்த முதன்மையான அரசியல்-நீதித்தலைமை அலுவலர்.
ADVERTISEMENTS