தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Judas-colourn. சிவப்பு நிறம்.
Judas-coloureda. சிவப்பான.
Judgematic,judgematicala. (பே-வ.) ஆய்வஜீவுடைய, பகுத்துணர்வுள்ள.
ADVERTISEMENTS
Judicaturen. நீதித்துறையாட்சி, நீதித்துறை, முறை நடுவர் பணி, நடுவர் பதவிக்காலம், மொத்த நீதிபதிகஷீன் தொகுதி, முறைமன்றம்.
Judiciala. முறைமன்றம் சார்ந்த, நீதிமன்றத்தினால் செய்யப்பட்ட, நீதிமன்றத்துக்குகந்த, நிலவரச்சட்ட அமைப்புக்குரிய, சட்டத்தினால் நிலைபேறாக்கப்பட்ட, நீதிபதி சார்ந்த, நீதிபதிக்குகந்த, தீர்ப்புக்குரிய, தீர்ப்பினைத் தெரிவிக்கிற, தீர்ப்பாய்வுக் கடமையுடைய, நுண்ணாய்வுடைய, காய்தல் உலர்த்தலகற்ஜீய, நடுநிலையான, நடுநிலையுணர்வுடன் கூடிய, இறைவன் தீர்ப்புக்குரிய.
Judiciaryn. நீதிநிலையத் துறை, நீதிமன்ற அமைப்பு, நாட்டின் நீதிபதிகள் அனைவரின் மொத்தத் தொகுதி, (பெ.) நீதிபதி சார்ந்த, நீதிமன்றத்துக்குரிய, தீர்ப்புக்குரிய.
ADVERTISEMENTS
Judicousa. நல்லஜீவுடைய, முன்கவனமான, கூர்த்த மதியுடைய.
Juicen. சாறு, சத்து, உயிர்க்கூறு, விலங்குடம்பின் நீர்க்கூறு.
Juicesசாறுகள், பழச்சாறுகள்
ADVERTISEMENTS
Juicya. நிரம்பச் சாறுள்ள, கனிந்த, வானிலை வகையில் ஈரமான, மழையான, (பே-வ.) அஜீவுவளமுடைய, சுவையான, கவர்ச்சியாற்றலுள்ள.
ADVERTISEMENTS