தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Justiciaryn. நீதித்துறையாட்சி செலுத்துபவர், (பெ.) நீதித் துறை ஆட்சிமுறை பற்ஜீய.
Justificationn. எண்பிப்பு, சரியென நிறுவுவகை, உரிமை மெய்ப்பிப்பு, நேர்மை எனக் காட்டுதற்குரிய அடிப்படை நியாயம், பாவமன்னிப்பு, உரிமைக்காப்பு விளக்கம், போதிய காரணமிருக்கிறதென்னும் வாதம்.
Juvenescencen. இளமைவாயிற் பருவம், பிள்ளைமையிலிருந்து இளமைக்கு மாறும் இடைவளர்ச்சிப் பருவம்.
ADVERTISEMENTS
Juvenescenta. இளமையணித்தான, மிக்கிளம் பருவத்திய.
Kaleidoscopen. பல்வண்ணக்காட்சிக் கருவி, அடிக்கடி மாறுபடும் படிவத்தொகுதி.
Kaleidoscopic,kaleidoscopicala. பல்வண்ணக் காட்சிக்கருவி சார்ந்த, பல்வண்ணக்காட்சிக் கருவிபோன்ற, பல்வண்ணமுடைய, அடிக்கடி வண்ண வடிவ மாறுதலுடைய.
ADVERTISEMENTS
Kalmuck,kalmykகாஸ்பியன் பகுதிகளில் வாழும் மங்கோலிய இனத்தினர், மங்கோலிய இனத்தினரின் மொழிவகை, (பெ.) மங்கோலிய இனத்தினரின் மொழிவகை சார்ந்த.
Kamptuliconn. தரைவிரிப்புத் துணிவகை, ரப்பர் ஒரு வகைப்பிசின் தக்கை நெட்டி இவற்றின் கலவை மேல்பூசப் பட்ட இரட்டுத்துணி வகை, தொய்வகம் பிசின் கட்டை நெட்டி ஆகியவற்றாலான தள விரிப்பு இரட்டு.
Katabatica. (வான்.) கீழ்நோக்கிப் பாயும் கால்வளியால் இயக்கப்படுகிற.
ADVERTISEMENTS
Keckv. குமட்டொலி எழுப்பு.
ADVERTISEMENTS