தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Kinetic | a. (இய.) இயக்கஞ் சார்ந்த, இயக்கத்தின் விளைவான. | |
Kinetics | n.pl. (இய.) இயக்கத்தாக்கியல், பொருள்களின் இயக்கங்களுக்கும் அவற்றின் மீது செயற்படுகிற ஆற்றல் தாக்குகளுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வியல். | |
King-cobra | n. கருவழலை, இராசமாநாகம். | |
ADVERTISEMENTS
| ||
Kingcraft | n. ஆட்சித்திறம், திறம்ப அரசோச்சுங் கலை. | |
King-crow | n. கிகிணி, வலியன். | |
Kingcup | n. கிண்ணவடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Kinnikinic | n. அமெரிக்க இந்தியர்கள் புகையிலைக்குப் பதிலாகப் பயன்படுத்தும் கலவைப்பொருள் வகை, புகைக்கும் கலவைப் பொருள்வகை தருஞ்செடி. | |
Kirsch,kirschwasser | n. காட்டுப் பழவகைகளின் புளிப்பேறிய தேறலிலிருந்து வடித்து இறக்கப்படுஞ் சாராய வகை. | |
Kissing-crust | n. ரொட்டி சுடுகையில் ஒன்று மற்றொன்றோடு ஒட்டயுள்ள பகுதியிலிருக்கும் மென்தோடு. | |
ADVERTISEMENTS
| ||
Kiss-me-quick | n. செடிவகை, மகளிர் தலையில் பின்புறமாக மிகச் சாய்வாக வைத்துக்கொள்ளும் சிறுதொப்பி வகை, குட்டையான முன் மயிர்ச்சுருள். |