தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Kit-cat | n. (வர.) ஆங்கில நாட்டில் 'விக்கு' கட்சி அரசியல்வாதிகள் கொண்ட கழகத்தின் உறுப்பினர். | |
Kitchen | n. அடுக்களை, சமையலறை, மடைப்பள்ளி. | |
Kitchener | n. சமையலறை வேலையாள், சமையலறை மேலாள், சமையற் சூட்டடுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Kitchenette | n. சிறு சமையலறை, சமையலறையும் பொருட்கிடங்கும் ஒருங்கமைந்த சிறு கூடம். | |
Knack | n. தனிப்பயிற்சித்திறம், தனிநய நுட்ப ஆற்றல், பயில்திறப்பண்பு, தனிச் செயற்பண்பு, தனிப்பேச்சுநடைப்பழக்கம், நுண்விசைப்பொறி, விளையாட்டுப் பொறி, நுட்பச் சூழ்ச்சித்திறம். | |
Knack;er | n. அடிவிலங்காளர், பயனற்ற குதிரைகளை வாங்கிக்கொல்லும் தொழிலுடையவர், கழிபொருள் வணிகர் மூலப் பொருள்களுக்காகப் பழையவீடுகள்-கப்பல்கள் முதலியவற்றை வாங்குபவர். | |
ADVERTISEMENTS
| ||
Knapsack | n. சடங்கம், அசம்பை, இரட்டு அல்லது தோலாலான படைவீரர் அல்லது பயணக்காரர் தோள்பை. | |
Knee-breeches | n.pl. முழங்கால் வரையிலோ அல்லது அதற்குச் சற்று கீழாகவோ உள்ள காற்சட்டை. | |
Knee-cap | n. முழங்கால் சில்லு, குதிரைகளின் முழங்கால்களுக்குரிய காப்பு மூடி. | |
ADVERTISEMENTS
| ||
Knickerbocker | n. நியூயார்க் வாசி. |