தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lac n. (இ.) நுறாயிரம், இலட்சம்.
Lacen. வார் இழை, புதைமிதி அரணம் போன்றவற்றில் புழை வழிகோத்து இறுக்குவதற்குரிய இழைக்கச்சை, இழைவார், ஆடவர் மேலங்கியை அழகுபடுத்துவதற்குரியதாகக் கண்ணி சுருளை முடிச்சுப் பின்னல்களால் அழகுபடுத்தப்பட்ட புரிஇழை, பூத்தையல் இழை, சரிகை, பல்வண்ணப்பின்னல் முறுக்கு நுற்கயிறு, (வினை) வாரிழைகோத்திறுக்கு, இழைக் கச்சை கொண்டு புதைமிதியரணத்தை இறுக்கு, இழைப்பட்டிகையினால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக்கட்டு, இடுப்பை வரிந்திறுக்கு, சரிகையால் பின்னு, சரிகை ஒப்பனை செய், இழைக்கச்சையால் பின்னு, பூத்தையல் வேலையில் பல்வண்ணக்கோடுகள் வரும்படி பின்னு, பின்னிமுறுக்கு, பல்சுவை கல, சாராயஞ் சேர்த்துப் பால் முதலியவற்றிற்குச் சுவையூட்டு, கெடாமல் வை, கசைவாரினால் அடி.
Lace-glassn. சரிகை வேலைசெய்யும் பெண்ணின் மடிமீது வைக்கப்படும் அடித்திண்டு.
ADVERTISEMENTS
Lace-pillown. சரிகை வேலைசெய்யும் பெண்ணின் மடிமீது வைக்கப்படும் அடித்திண்டு.
Laceratev. கிழி, கீறு, கிழித்துப் புண்படுத்து, சிராய்த்துக் காயப்படுத்து, உள்ளத்தைப் புண்படுத்து, மனவருத்தம் உண்டுபண்ணு.
Lacertian, lacertineபல்லிகளைச் சார்ந்த, பல்லி போன்ற.
ADVERTISEMENTS
Lacetn. சரிகை இழைகளிட்டு நாடா அல்லது வாரிழைகளாற் செய்யப்படுஞ் சித்திரவேலை.
Lachesn. (சட்.) மன்னிக்கத் தகாத கவனக்கேடு, மடிமைக்குற்றம், சட்டஞ் சார்ந்த கடமையை நிறைவேற்றுவதில் புறக்கணிப்பு, உரிமை வலியுறுத்திப் பெறுவதில் சுணக்கம், உரிமை நிறைவேற்றத்தில் தயக்கம்.
Lachryma Christin. தென் இத்தாலியிற் செய்யப்படும் ஆற்றல்மிக்க இனிய செந்தேறல் வகை.
ADVERTISEMENTS
Lachrymaln. கண்ணீர்க்கலம், (பெ.) கண்ணீர் சார்ந்த, கண்ணீராலான, கண்ணீருக்கான.
ADVERTISEMENTS