தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lactica. (வேதி.) பால்சார்ந்த, பால்பற்றிய, பாலுக்குரிய.
Lactiferousa. பால் சுரப்பிக்கிற, பால்போன்ற நீம்த்தை உண்டாக்குகிற.
Lactometern. பால்மானி.
ADVERTISEMENTS
Lacto-proteinn. பாலில் அமைந்துள்ள வெண் கருங்பொருள்.
Lacto-scopen. பாலின் ஏட்டுமானி.
Lactosen. பால்வெல்லம், பாலில் உள்ள சர்க்கரை.
ADVERTISEMENTS
Lacunaan. இடைவௌத, இடையீடு, இடைத்தயக்க நேரம், விடுப்பட்ட பகுதி, எலும்பு-தசை முதலியவற்றிலுள்ள இடைக்குழிவான பகுதி.
Lacustrinea. ஏரிகளைச்சார்ந்த, ஏரிகளில் வாழ்கின்ற, ஏரிகளில் வளர்கிற.
Lacya. பூப்பின்னல் போன்ற, சரிகை போன்ற.
ADVERTISEMENTS
Ladder-stitchn. பூப்பின்னல் வேலையில் குறுக்குத்தையல்.
ADVERTISEMENTS