தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lance-snake | n. அமெரிக்க நச்சுப்பாம்பு வகை. | |
Lancet | சூரி, அறவை மருத்துவக் கூர்ங்கத்தி, கூர்முகட்டு வளைவு, கூர்முகட்டுப் பலகணி. | |
Lancewood | n. வண்டி அடிக்கட்டை-தூண்டிற்கோல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தப்படுங் கெட்டியான உழைப்பாற்றல் மிக்க மேலை இந்திய மரவகை. | |
ADVERTISEMENTS
| ||
Lancinating | a. நோவு வகையிற் கூர்மையான, குத்தலான, முனைப்பான. | |
Land-agency | n. பண்ணைநில மேற்பார்வைப்பணி, நில உடைமை மாற்று வணிக நிலையம். | |
Land-carriage | n. நிலவழிச் சரக்குப் புடைபெயர்ப்பு, கரை வழிப்பெயர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Landcrab | n. கடலில் இனம்பெருக்கி நிலத்தில் வாழும் நண்டுவகை. | |
Land-force, land-forces | n. pl. நிலத்துறைப்படை, கரைப்படைவீரர் தொகுதி. | |
Landing-craft | n. கறையிற் படையிறக்க உதவும் தாழ்ந்த தட்டையான திறந்த தளமுடைய கப்பல், கரை இறக்கக் கப்பல் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Landing-place | n. இறங்குமிடம், இறக்குமிடம். |