தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Langue docn. (பிர.) லாயில் ஆற்றிற்குத் தெற்கே முற்காலங்களிற் பேசப்பட்ட பிரஞ்சுமொழி வகை.
Laodiceann. சமயம் அல்லது அரசியலில் அரைகுறை ஆர்வமுடையவர், (பெ.) சமயம் அல்லது அரசியலில் அரைகுறை ஆர்வமுடைய.
Laparectomyn. குடற் பகுதி அறுவை.
ADVERTISEMENTS
Laparocelen. இடுப்பிலுள்ள குருதிக்குழாய் முறிவினால் ஏற்படுங் குடல் சரிவு.
Lapiciden. கல்வெட்டுபவர், கல்வெட்டுப் பொறிப்பாளர்.
Lapsus calamin. (ல.) பேனாவின் தவறு, எழுத்துத்தவறு.
ADVERTISEMENTS
Larcenyn. (சட்.) திருட்டு, களவிற் பிறர் பொருள் கைப் பற்றுதல்,.
Larchn. கற்பூரத்தைலம் தரும் ஊசியிலைக் கட்டுமான மர வகை.
Lardaceousn. (மரு.) பன்றிக்கொழுப்புப் போன்ற, தசையிழைமம் சீர்கெடப்பெற்றுக் கொழுப்புப்போலான, தசையிழைமச் சீர்கேட்டுக் கோளாறினால் நோயுற்று வருந்துகின்ற.
ADVERTISEMENTS
Laryngoscopen. குரல்வளையைக் கூர்ந்து நோக்குவதற்குப் பயன்படும் துணைக்கருவித் தொகுதி.
ADVERTISEMENTS