தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lascarn. (இ) கப்பலோட்டி, கூடார உயைழர்.
Lasciviousa. சிற்றின்பச் சார்பு மிகுதியுடைய, காமமிக்க, சிற்றின்பந் தூண்டுகின்ற.
Latchn. புறவிசைக் கொண்டி, பொறித்தாழ்ப்பாள், புற விசைப்பூட்டு, கதவின் விசையடைப்பு, (வினை) பொறித்தாழ்ப்பாளிடு, விசைத் தாழ்ப்பாளிட்டுப் பூட்டு.
ADVERTISEMENTS
Latchetn. புதைமிதியடியின் தோல்வார் இழை.
Latchkeyn. விசைத்தாழ்த் திறவுகோல்.
Latticen. பின்னல் தட்டி, வரிச்சல், அல்லது தும்பிகளின் பின்னலால் அமைந்த மறைப்பு, பின்னல் வேலைப்படாமைந்த பொருள், பின்னலமைப்புடைய பிழம்புரு, குறுக்குப்பின்னல் கம்பி வலையிட்ட பலகணி, (வினை) வலைப்பின்னலுருவாக்கு, பின்னல் தட்டியமைத்துப் பொருத்து.
ADVERTISEMENTS
Lattice-workn. பின்னல்வளை வேலைப்பாடு, பின்னல் வேலைப்பாட்டமைப்பு.
Laughing-stockn. பழிப்புப்பொருள்.
Launcen. வேலையிறக்கத்தின்போது மணலிற் புதைந்து கொள்ளும் இயல்புடைய விலாங்குபோன்ற மீன்வகை.
ADVERTISEMENTS
Launch n. கல இறக்கம், கப்பல்-படகு வகைகளில் நீரில் இறக்கும் செயல், கலப்புறப்பாடு, கப்பல்-படகு வகைகளில் துறைபெயர்த்து செல்லுதல், (வினை) தூக்கியெறி, வீசியெறி, கடலில் தள்ளு, மிதக்கவிடு, தொலைக்கனுப்பு, புதிய துறை தொடங்கு, புது முயற்சியில் இறங்கு, முயற்சியை மேற்கொண
ADVERTISEMENTS