தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Legacy-huntern. விருப்ப ஆவணத்தில் விட்டுச்செல்ல இருக்கும் பொருளை நாடி அதற்குரியவரைச் சுற்றி வளைய வளைய வந்து கொண்டிருப்பவர்.
Legitimacyn. முறைமை நிலை, சட்டப்படியான நிலை.
Lenience, leniencyஇளக்கரம், மெல்லிணக்க நயம்.
ADVERTISEMENTS
Lenticulara. அவரையின விதை வடிவுடைய, வில்லை வடிவான, இரு குவிவுடைய, கண்ணின் விழிவில்லைக்குரிய.
Lepchan. திபேத் நாட்டின் பகுதிகளிலும் சிக்கிம் நாட்டிலும் வாழும் மக்கள் இனத்தவர்.
Leprechaunn. அயர்லாந்து வழக்கில் பேய்.
ADVERTISEMENTS
Leptdoactyln. நீண்ட மெல்லிய கால்விரல்களையுடைய பறவை, (பெ.) நீண்ட மெல்லிய கால்விரல்களடைய.
Leptocephalica. குறுகிய மண்டையோட்டை உடைய.
Let cat out of bagமறை பொருளை வௌதயிடு.
ADVERTISEMENTS
Lethargic, lethargical, a.,மசணைத்தனமான, செயலாற்ற, அசட்டை மனப்பான்மையுடைய.
ADVERTISEMENTS