தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Letter -perfectda. தன் நடிப்புப் பாகத்தை நன்கு மனப்பாடமாக அறிந்துள்ள.
Letter-balancen. அஞ்சல் கடித எடைபார்க்கும் நிறை கோல்.
Letter-cardn. அஞ்சல் அட்டை, கடிதம் எழுதுவதற்கான மடித்த பசையொட்டிய அட்டை.
ADVERTISEMENTS
Letter-casen. கடிதங்களை வைத்துக்கொள்வதற்கான சிறு கையேடு.
Letter-lockn. எழுத்துப்பூட்டு, குறிப்பிட்ட தனி மறை எழுத்து வரிசை மூலம் பூட்டித் திறக்கும் பூட்டுவகை.
Letticn. லாட்வியா நாட்டுக்குரிய மொழி, பால்டிக் குழுவினைச் சார்ந்த இனத்தின் மொழி, பால்டிக் இனமொழிக்குழு. (பெ.) லாட்வியா நாட்டுப் பால்டிக் இனஞ்சார்ந்த குழுவினுக்குரிய, பால்டிக் இனமொழிக்குழுவுக்குரிய.
ADVERTISEMENTS
Lettucen. கீரை வகை, பச்சடிக்கீரை.
Leucocyten. குருதியின் நிறமற்ற நுண்மம், ஊனீர் நுண்மம்.
Leucopathyn. பாண்டுநோய்க்காளான தன்மை, நிற நுண்மமற்ற தன்மை.
ADVERTISEMENTS
Leucorrhoean. பெண்டிர் வெண்கசிவுக் கோளாறு.
ADVERTISEMENTS