தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Licence n. விடை, இசைவு, இணக்கம், திருமண இசை வாணை, மேடைப் பேச்சு இசைவுக் கட்டளை, அச்சடித்தல் இணக்க முறி, வௌதப்பொருள் வாணிக இணக்க ஆணை, பல்கலைக்கழகம் வழங்கும் கலைத்துறைத் தகுதிச் சான்றிதழ், தன்னிச்சை, விருப்பாண்மை, தவறான உரிமை வழங்கீடு, சட்ட ஒதுக்கீடு, ஒழுங்குப்
Licence(2), licensev. இசைவளி, முழு உரிமை கொடு, வழங்கும் உரிமை கொடு, பயன்படுத்தும் உரிமை வழங்கு, குறிப்பிட்ட காரியத்துக்காக மனையிடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அதிகாரமளி, வௌதயிட இணக்கமளி, நாடகம் நடத்த அனுமதி கொடு.
Licenseda. உரிமைபெற்றுள்ள, முழு உரிமை அளிக்கப்பெற்றுள்ள.
ADVERTISEMENTS
Licenseen. உரிமை வழங்கப் பெற்றவர்.
Licensern. தனியுரிமை வழங்குபவர், இசைவிணக்கம் கொடுப்பவர், இணக்க ஆணை வழங்க அதிகாரம் பெற்றவர்.
Licentiaten. பல்கலைக்கழகத்தின் தகுதிச் சான்றிதழ் பெற்றிருப்பவர், கல்லாரி அல்லது தேர்வுத் தலைவர் சான்றிதழ் பெற்றவர், திருச்சபை வகையில் சமயச் சொற்பொழிவாற்ற இசைவுரிமை பெற்றிருப்பவர்.
ADVERTISEMENTS
Licentiousa. கட்டுப்பாடுகளுக்கு உட்படாத, இலக்கண விதிகளை மீறிய, மிகு சிற்றின்பப் பற்றுள்ள, இழிவான.
Licentiousnessn. இழிகாமம், தூர்த்தத்தன்மை.
Lichenn. மரப்பாசி, கற்பாசி, சிவப்புப் பருக்களுடன் கூடிய தோல் நோய் வகை.
ADVERTISEMENTS
Lichgaten. பிணப்பெட்டியை வைத்திருப்பதற்கான திருக்கோயில் முற்றத்தின் வாயிற்படிநிலை.
ADVERTISEMENTS