தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Linguistics | n. pl. மொழியியல். | |
Linocut | n. மெழுகுத்துணி போர்த்த பலகையில் பொறிக்கப்படும் புடைப்பகழ்வுச் சித்திரம், மெழுகுத்துணிக் கட்டைப் புடைப்பகழ்வு அச்சு. | |
Linstock | n. (வர.) பழைய பீரங்கிகளுக்கு நெருப்புவைக்கும் எரிகொள்ளி இணைத்த நீண்ட கோல். | |
ADVERTISEMENTS
| ||
Lip-service | n. போலி வழிபாடு, பாவிப்பு. | |
Lipstick | n. உதட்டுப்பூச்சு வண்ணக்கோல். | |
Liquescent | a. நீர்மமாகிற, திரவமாகக்கூடிய, நீர்மமாகும் தன்மையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Liquorice | n. அதிமதுர வேரிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகவும் தின்பண்டமாகவும் பயன்படும் கருநிறப்பொருள், அதிமதுரம், அதிமதுர வேரையுடைய செடிவகை. | |
Litchi | n. சீனப் பழமர வகை, சீனப் பழவகை. | |
Literacy | a. இலக்கியஞ் சார்ந்த, இலக்கியப் பண்புடைய, மொழி வகையில் நடைநயம் வாய்ந்த, இலக்கிய வடிவமைதி வாய்ந்த, இலக்கியப்புலமை வாய்ந்த, இலக்கிய ஈடுபாடுள்ள, இலக்கியத்தொடர்பான, இலக்கிய ஏடுகள் சார்ந்த, இலக்கிய வழக்கான, எழுத்து வழக்கான, எழுத்தாளர் கையாட்சிக்குரிய, இலக்கியம் படைக்கிற, எழுத்தாண்மை சார்பான, பேச்சுவழக்கிற் படாத, எழுத்துநடை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Literarum doctor | n. (ல.) இலக்கியத்தில் 'டாக்டர்' என்னும் பல்கலைக்கழகச் சிறப்புப் பட்டம். |