தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lich-housen. பிணமனை, சாவுக்கிடங்கு.
Lich-own. சாக்குறியெனக் கருதப்படும் கிறீச் சொலியுடைய ஆந்தை வகை.
Lichstonen. திருக்கோயில் வாயிற்படியில் பிணப்பெட்டியை வைப்பதற்கான கற்பீடம்.
ADVERTISEMENTS
Licita. கள்ளத்தனமானதாயிராத, முறையான.
Lickn. நக்குதல், நாவினால் துழாவுதல், விலங்குகள் உப்பினை நக்குமிடம், சுரீரென்ற அடி, நாக்கு உறிஞ்சிய அளவு, மேலீடான பூச்சு, (வினை) நக்கு, சுவைக்காக நாவினைத் துழாவு, நக்கி ஈரமாக்கு, நக்கித் துப்புரவு செய், நக்கிக்குடி, உறிஞ்சு, துடை, அலைகள்-தீநா முதலியவை வகையில் மேலே லேசாகத் தொட்டுக்கொண்டு செல், தீநா வகையில் ஊர்ந்துசென்று விழுங்கிவிடு, சண்டையில் அல்லது போட்டியில் தோல்வி உறச் செய், விஞ்சு.
Lickerisha. நற்சுவைப்பொருள் நாடுகிற, சுவையான உணவில் விருப்பமுள்ள, பேராசையுள்ள, அங்கலாய்ப்பான, கயமைத்தனமுள்ள.
ADVERTISEMENTS
Lickspittlen. அண்டிப்பிழைப்பவர், இச்சகம்பேசி வாழ்பவர்.
Lictorn. பண்டைய ரோமன் குற்ற நடுவருடன் சென்று பணி செய்த நடவடிக்கை அலுவலர்.
Life-jacketn. நீரில் ஆழாமல் மிதக்க வைக்கும் சட்டை அமைவு.
ADVERTISEMENTS
Life-officen. உயிர்க்காப்பீட்டு அலுவலகம்.
ADVERTISEMENTS